Monday, December 21, 2009


இறைமை

குளிர் தென்றல் காற்றின்றி வியர்ப்பதுண்டா ?
ஒளிர் சூரியன் வெளிச்சம் தேடி அலைவதுண்டா ?
ஜீவநதி தாகம் எடுத்து தவிப்பதுண்டா ?
நறுமலர் வாசத்தினை நாடுவதுண்டா ?
ராகங்கள் ஸ்வரங்களை தேடுவதுண்டா ?
வானவில் வண்ணங்களுக்கு ஏங்குவதுண்டா ?
இறைமை உனக்குள் உறைந்திருக்க
இறைவனை வெளியில் நீ hதேடுவதுஏன் ?

கீதா தெய்வசிகாமணி




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home